Photo Gallery Contact Us
About Us   Activities   Partners   News & Event   Supporters   Testimonials   Facts&Reports
Partners Success Stories JLG Eligibility JLG Eligibility  
 
 
 கூட்டு பொறுப்பு குழுவில் அங்கத்தினராக இருத்தல் வேண்டும்.
                                  கடன் வழங்கும் முன் நடத்தப்படும் பயிற்சிகள், குழுத்தேர்வு கூட்டத்தில்
                                   கண்டிப்பாக கலந்து கொள்ள வேண்டும்.
                                  மையக் கூட்டங்களில் கண்டிப்பாக கலந்து கொள்ள வேண்டும்
                                  மைய உறுப்பினர்கள் ஒருவரையொருவர் நன்கு அறிந்தவர்களாகவும்
                                    பண விசயத்தில் ஒருவருக்கொருவர்
                                    பொற்பெடுத்து கொள்பவராகவும் இருக்க வேண்டும்
                                  வயது 18 க்கு மேல் 60 க்குள் இருத்தல் வேண்டும்.
                                  கூட்டுப் பொறுப்பு குழுவில் உறுப்பினராக உள்ள பெண்களுக்கு மட்டும் கடன்.
                                    கடனுக்கு கணவர் கண்டிப்பாக ஜாமின் அளித்தல் வேண்டும்.
                                  விருட்சம் மைக்ரோ பைனான்ஸ் நிறுவனத்தின் கடன் உட்பட 2 நிறுவனங்களில்
                                     மட்டுமே கடன் பெற்றிருக்க வேண்டும்.
                                  மொத்த கடன் நிலுவைத் தொகை ரூ.1 இலட்சத்திற்கு குறைவாக இருக்க வேண்டும்.